தகை அணங்கு உறுத்தல் — அதிகாரம் 109
Fascination தன்னை வருத்தும் தலைவியின் அழகு!
குறள்கள்
- குறள் 1081 — அணங்குகொ லாய்மயில் கொல்லோ கனங்குழை மாதர்கொல் மாலுமென் னெஞ்சு
- குறள் 1082 — நோக்கினா ணோக்கெதிர் நோக்குத றாக்கணங்கு தானைக்கொண் டன்ன துடைத்து
- குறள் 1083 — பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன் பெண்டகையாற் பேரமர்க் கட்டு
- குறள் 1084 — கண்டார் ரயிருண்ணுந் தோற்றத்தாற் பெண்டகைப் பேதைக் கமர்த்தன கண்
- குறள் 1085 — கூற்றமோ கண்ணோ பிணையோ மடவர னோக்கமிம் மூன்று முடைத்து
- குறள் 1086 — கொடும்புருவங் கோடா மறைப்பி னடுங்கஞர் செய்யல மன்னிவள் கண்
- குறள் 1087 — கடாஅக் களிற்றின்மேற் கட்படா மாதர் படாஅ முலைமேற் றுகில்
- குறள் 1088 — ஒண்ணுதற் கோஒ வுடைந்ததே ஞாட்பினுள் நண்ணாரும் முட்குமென் பீடு
- குறள் 1089 — பிணையேர் மடநோக்கு நாணும் முடையாட் கணியவனோ ஏதில தந்து.
- குறள் 1090 — உண்டார்க ணல்ல தடுநறாக் காமம்போற் கண்டார் மகிழ்செய்த லின்று