திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1082 — தகை அணங்கு உறுத்தல்

காமத்துப்பால் · களவு இயல் · தகை அணங்கு உறுத்தல்

குறள்

நோக்கினா ணோக்கெதிர் நோக்குத றாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து

பொருள்

நான் பார்த்தவள் பார்த்த பார்வை, வருத்தும் பெண் படையோடு வந்தது போன்றது.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural