குறள் 1083 — தகை அணங்கு உறுத்தல்
காமத்துப்பால் · களவு இயல் · தகை அணங்கு உறுத்தல்
குறள்
பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையாற் பேரமர்க் கட்டு
பொருள்
முன்னே கூற்று என்பதை அறியேன். அது பெண் வடிவில் வந்துபோரிடும் என்பதை இன்றறிந்தேன்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
காமத்துப்பால் · களவு இயல் · தகை அணங்கு உறுத்தல்
பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையாற் பேரமர்க் கட்டு
முன்னே கூற்று என்பதை அறியேன். அது பெண் வடிவில் வந்துபோரிடும் என்பதை இன்றறிந்தேன்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen