குறள் 1084 — தகை அணங்கு உறுத்தல்
காமத்துப்பால் · களவு இயல் · தகை அணங்கு உறுத்தல்
குறள்
கண்டார் ரயிருண்ணுந் தோற்றத்தாற் பெண்டகைப்
பேதைக் கமர்த்தன கண்
பொருள்
கண்டவர் உயிரைப் பருகும் தோற்றத்தை உடையது இவ்விளையவள் கண்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
காமத்துப்பால் · களவு இயல் · தகை அணங்கு உறுத்தல்
கண்டார் ரயிருண்ணுந் தோற்றத்தாற் பெண்டகைப்
பேதைக் கமர்த்தன கண்
கண்டவர் உயிரைப் பருகும் தோற்றத்தை உடையது இவ்விளையவள் கண்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen