திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1085 — தகை அணங்கு உறுத்தல்

காமத்துப்பால் · களவு இயல் · தகை அணங்கு உறுத்தல்

குறள்

கூற்றமோ கண்ணோ பிணையோ மடவர
னோக்கமிம் மூன்று முடைத்து

பொருள்

இவ் விளையவள்கண் கூற்றமோ, கண்ணோ, பெண்மான் கண்ணோ இவை மூன்றும் உடையது.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural