குறள் 1086 — தகை அணங்கு உறுத்தல்
காமத்துப்பால் · களவு இயல் · தகை அணங்கு உறுத்தல்
குறள்
கொடும்புருவங் கோடா மறைப்பி னடுங்கஞர்
செய்யல மன்னிவள் கண்
பொருள்
வளைந்த புருவங்கள் வளையாமல் மறைத்தால் இவள் கண்கள் இவ்வாறு துன்புறுத்த மாட்டா
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
காமத்துப்பால் · களவு இயல் · தகை அணங்கு உறுத்தல்
கொடும்புருவங் கோடா மறைப்பி னடுங்கஞர்
செய்யல மன்னிவள் கண்
வளைந்த புருவங்கள் வளையாமல் மறைத்தால் இவள் கண்கள் இவ்வாறு துன்புறுத்த மாட்டா
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen