குறள் 1087 — தகை அணங்கு உறுத்தல்
காமத்துப்பால் · களவு இயல் · தகை அணங்கு உறுத்தல்
குறள்
கடாஅக் களிற்றின்மேற் கட்படா மாதர்
படாஅ முலைமேற் றுகில்
பொருள்
இவள் திரண்ட மார்பின் மேல்ஆடை, வலிய யானையின் முகபடாம் போன்றது.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
காமத்துப்பால் · களவு இயல் · தகை அணங்கு உறுத்தல்
கடாஅக் களிற்றின்மேற் கட்படா மாதர்
படாஅ முலைமேற் றுகில்
இவள் திரண்ட மார்பின் மேல்ஆடை, வலிய யானையின் முகபடாம் போன்றது.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen