திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1088 — தகை அணங்கு உறுத்தல்

காமத்துப்பால் · களவு இயல் · தகை அணங்கு உறுத்தல்

குறள்

ஒண்ணுதற் கோஒ வுடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் முட்குமென் பீடு

பொருள்

போரில் பகைவரும் நடுங்கும் என்பெருமிதம் இவள் நெற்றிக்குத் தோற்று விட்டதே.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural