திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1089 — தகை அணங்கு உறுத்தல்

காமத்துப்பால் · களவு இயல் · தகை அணங்கு உறுத்தல்

குறள்

பிணையேர் மடநோக்கு நாணும் முடையாட்
கணியவனோ ஏதில தந்து.

பொருள்

பெண் மான்போல் பார்வையும் நாணமும் உடைய இவளுக்கு வேண்டாத அணிகளை ஏன் பூட்டினர்?

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural