திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1090 — தகை அணங்கு உறுத்தல்

காமத்துப்பால் · களவு இயல் · தகை அணங்கு உறுத்தல்

குறள்

உண்டார்க ணல்ல தடுநறாக் காமம்போற்
கண்டார் மகிழ்செய்த லின்று

பொருள்

மது பருகினார்க்கு மயக்கம் தருவதல்லாமல் இவ்வாறு பார்த்தவரை மயங்கச் செய்யாதே.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural