குறள் 1091 — குறிப்பு அறிதல்
காமத்துப்பால் · களவு இயல் · குறிப்பு அறிதல்
குறள்
இருநோக் கிவளுண்க ணுள்ள தொருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து
பொருள்
இவளுக்கு இருகண்கள் உள. அவற்றுள் ஒன்று நோயாவது; மற்றொன்று மருந்தாவது.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
காமத்துப்பால் · களவு இயல் · குறிப்பு அறிதல்
இருநோக் கிவளுண்க ணுள்ள தொருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து
இவளுக்கு இருகண்கள் உள. அவற்றுள் ஒன்று நோயாவது; மற்றொன்று மருந்தாவது.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen