திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1092 — குறிப்பு அறிதல்

காமத்துப்பால் · களவு இயல் · குறிப்பு அறிதல்

குறள்

கண்களவு கொள்ளுஞ் சிறுநோக்கம் காமத்திற்
செம்பாக மன்று பெரிது

பொருள்

ஓரக்கண்ணால் பார்க்கும் உவகை, காமத்தில் சரிபாதி அன்று; அதிற் பெரிதாம்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural