குறள் 1093 — குறிப்பு அறிதல்
காமத்துப்பால் · களவு இயல் · குறிப்பு அறிதல்
குறள்
நோக்கினா ணோக்கி யிறைஞ்சினா ளஃதவள்
யாப்பினு ளட்டிய நீர்
பொருள்
பார்த்தாள்; பார்த்துத் தலைகுனிந்தாள்; அது வயலில் தண்ணீர் நிரப்பியது போன்றதாம்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
காமத்துப்பால் · களவு இயல் · குறிப்பு அறிதல்
நோக்கினா ணோக்கி யிறைஞ்சினா ளஃதவள்
யாப்பினு ளட்டிய நீர்
பார்த்தாள்; பார்த்துத் தலைகுனிந்தாள்; அது வயலில் தண்ணீர் நிரப்பியது போன்றதாம்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen