திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1094 — குறிப்பு அறிதல்

காமத்துப்பால் · களவு இயல் · குறிப்பு அறிதல்

குறள்

யானோக்குங் காலை நிலனோக்கு நோக்காக்காற்
றானோக்கி மெல்ல நகும்

பொருள்

நான் பார்க்கும் போது நிலத்தைப் பார்ப்பாள். பாராத போது என்னைப் பார்த்து நகைப்பாள்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural