குறள் 1095 — குறிப்பு அறிதல்
காமத்துப்பால் · களவு இயல் · குறிப்பு அறிதல்
குறள்
குறிக்கொண்டு நோக்காமை யல்லா லொருகண்
சிறக்கணித்தாள் போல நகும்
பொருள்
நேராகப் பாராமையுடன் ஒருகண்ணைச் சுருக்கிப் பார்ப்பது போல் பார்த்துச் சிரிப்பாள்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
காமத்துப்பால் · களவு இயல் · குறிப்பு அறிதல்
குறிக்கொண்டு நோக்காமை யல்லா லொருகண்
சிறக்கணித்தாள் போல நகும்
நேராகப் பாராமையுடன் ஒருகண்ணைச் சுருக்கிப் பார்ப்பது போல் பார்த்துச் சிரிப்பாள்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen