குறள் 1096 — குறிப்பு அறிதல்
காமத்துப்பால் · களவு இயல் · குறிப்பு அறிதல்
குறள்
உறாஅ தவர்போற் சொலினும் செறாஅர்சொல்
ஒல்லை யுணரப் படும்
பொருள்
தொடர்பு இல்லாதவர் போல் பேசினாலும் காதலர் சொல், விரைவில் உணரும்படி வெளிப்படும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
காமத்துப்பால் · களவு இயல் · குறிப்பு அறிதல்
உறாஅ தவர்போற் சொலினும் செறாஅர்சொல்
ஒல்லை யுணரப் படும்
தொடர்பு இல்லாதவர் போல் பேசினாலும் காதலர் சொல், விரைவில் உணரும்படி வெளிப்படும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen