குறள் 1097 — குறிப்பு அறிதல்
காமத்துப்பால் · களவு இயல் · குறிப்பு அறிதல்
குறள்
செறாஅச் சிறுசொல்லுஞ் செற்றார்போ
னோக்கு முறாஅர்போன் றுற்றார் குறிப்பு
பொருள்
கடுமையான சொல்லும் சினந்தார்போன்ற பார்வையும் நெருங்காதவர் போல் நெருங்கிய காதலர் குறிப்பாகும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
காமத்துப்பால் · களவு இயல் · குறிப்பு அறிதல்
செறாஅச் சிறுசொல்லுஞ் செற்றார்போ
னோக்கு முறாஅர்போன் றுற்றார் குறிப்பு
கடுமையான சொல்லும் சினந்தார்போன்ற பார்வையும் நெருங்காதவர் போல் நெருங்கிய காதலர் குறிப்பாகும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen