குறள் 1098 — குறிப்பு அறிதல்
காமத்துப்பால் · களவு இயல் · குறிப்பு அறிதல்
குறள்
அசையியற் குண்டாண்டோ ரேஎர்யா னோக்கப்
பசையினள் பைய நகும்
பொருள்
மெல்லியவளுக்கு ஒருதனி அழகுண்டு; யான் பார்க்கவும் அன்புடையவள்போல மெல்ல நகுவாள்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
காமத்துப்பால் · களவு இயல் · குறிப்பு அறிதல்
அசையியற் குண்டாண்டோ ரேஎர்யா னோக்கப்
பசையினள் பைய நகும்
மெல்லியவளுக்கு ஒருதனி அழகுண்டு; யான் பார்க்கவும் அன்புடையவள்போல மெல்ல நகுவாள்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen