திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1099 — குறிப்பு அறிதல்

காமத்துப்பால் · களவு இயல் · குறிப்பு அறிதல்

குறள்

ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே யுள

பொருள்

அறியார் போலப் பொதுப் பார்வை பார்த்தல் காதலர்க்கு உள்ள தன்மையாம்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural