குறள் 1081 — தகை அணங்கு உறுத்தல்
காமத்துப்பால் · களவு இயல் · தகை அணங்கு உறுத்தல்
குறள்
அணங்குகொ லாய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலுமென் னெஞ்சு
பொருள்
யான்காணும் வடிவம் தெய்வமோ, மயிலோ, பெண்ணோ அறிந்திலேன், என் மனம் மயங்குகின்றது.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
காமத்துப்பால் · களவு இயல் · தகை அணங்கு உறுத்தல்
அணங்குகொ லாய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலுமென் னெஞ்சு
யான்காணும் வடிவம் தெய்வமோ, மயிலோ, பெண்ணோ அறிந்திலேன், என் மனம் மயங்குகின்றது.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen