திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1080 — கயமை

பொருட்பால் · ஒழிபு இயல் · கயமை

குறள்

எற்றிற் குரியர் கயவரொன் றுற்றக்கால்
விற்றற் குரியர் விரைந்து

பொருள்

இடர் ஒன்று உண்டான அளவிலே தம்மை விரைவாய் விற்கவும் செய்வர் கயவர்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural