திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1079 — கயமை

பொருட்பால் · ஒழிபு இயல் · கயமை

குறள்

உடுப்பதூஉ முண்பதூஉங் காணிற் பிறர்மேல்
வடுக்காண வற்றாகுங் கீழ்

பொருள்

பிறர் உடுப்பதையும் உண்பதையும் கண்டு குற்றம் காணும் இயல்பினது கயமையாகும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural