குறள் 1078 — கயமை
பொருட்பால் · ஒழிபு இயல் · கயமை
குறள்
சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோற்
கொல்லப் பயன்படுங் கீழ்
பொருள்
சொல்லிய அளவில் கேட்பவர் உயர்ந்தோர் கரும்பைப் பிழிவது போல் பிழிந்தால் தான் கேட்பவர் கீழோர்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · ஒழிபு இயல் · கயமை
சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோற்
கொல்லப் பயன்படுங் கீழ்
சொல்லிய அளவில் கேட்பவர் உயர்ந்தோர் கரும்பைப் பிழிவது போல் பிழிந்தால் தான் கேட்பவர் கீழோர்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen