திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1077 — கயமை

பொருட்பால் · ஒழிபு இயல் · கயமை

குறள்

ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்குங்
கூன்கைய ரல்லா தவர்க்கு

பொருள்

கன்னத்தை உடைக்கும் வளைந்த கையினர்க்கே கயவர் தம் ஈரக்கையையும் உதறுவர்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural