திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1076 — கயமை

பொருட்பால் · ஒழிபு இயல் · கயமை

குறள்

அறைபறை யன்னர் கயவர்தாங் கேட்ட
மறைபிறர்க் குய்த்துரைத்த லான்

பொருள்

தாம் கேட்ட கமுக்கத்தைப் பரப்புவதால் கயவர். அறையும் முரசு போன்றவர்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural