திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1075 — கயமை

பொருட்பால் · ஒழிபு இயல் · கயமை

குறள்

அச்சமே கீழ்கள தாசார மெச்ச
மவாவுண்டே லுண்டாஞ் சிறிது

பொருள்

கயவர் கடைப்பிடி, அச்சத்தால் ஆவதே. ஆசையாலும் சிலவற்றைக் கொள்வர்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural