திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1074 — கயமை

பொருட்பால் · ஒழிபு இயல் · கயமை

குறள்

அகப்பட்டி யாவாரைக் காணி னவரின்
மிகப்பட்டுச் செம்மாக்குங் கீழ்

பொருள்

தம்மில் தாழ்ந்தவரைக் கண்டால் கீழோர் அவரில் மேம்பட்டு இறுமாப்புக் கொள்வர்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural