திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

தவம் — அதிகாரம் 27

அறத்துப்பால் · துறவற இயல்

Penance மனத்தை அடக்கித் தவம்

குறள்கள்

  1. குறள் 261 — உற்றநோய் நோன்ற லுயிர்க்குறுகண் செய்யாமை யற்றே தவத்திற் குரு
  2. குறள் 262 — தவமுந் தவமுடையார்க் காகு மவமதனை யஃதிலார் மேற்கொள் வது
  3. குறள் 263 — துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொன் மற்றை யவர்க டவம்
  4. குறள் 264 — ஒன்னார்த் தெறலு முவந்தாரை யாக்கலு மெண்ணிற் றவத்தான் வரும்
  5. குறள் 265 — வேண்டிய வேண்டியாங் கெய்தலாற் செய்தவ மீண்டு முயலப் படும்
  6. குறள் 266 — தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லா ரவஞ்செய்வா ராசையிற் பட்டு
  7. குறள் 267 — சுடச்சுடரும் பொன்போ லொளிவிடுந் துன்பஞ் சுடக்சுட நோற்கிற் பவர்க்கு
  8. குறள் 268 — தன்னுயிர் தானறப் பெற்றானை யேனைய மன்னுயி ரெல்லாம் தொழும்
  9. குறள் 269 — கூற்றங் குதித்தலுங் கைகூடு நோற்றலி னாற்ற றலைப்பட்ட வர்க்கு.
  10. குறள் 270 — இலர்பல ராகிய காரண நோற்பார் சிலர்பலர் நோலா தவர்
குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural