குறள் 269 — தவம்
அறத்துப்பால் · துறவற இயல் · தவம்
குறள்
கூற்றங் குதித்தலுங் கைகூடு நோற்றலி
னாற்ற றலைப்பட்ட வர்க்கு.
பொருள்
தவவலிமை மிக்கவரைக் கண்டு இறப்பும் அஞ்சி ஓடுதல் நிகழும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · துறவற இயல் · தவம்
கூற்றங் குதித்தலுங் கைகூடு நோற்றலி
னாற்ற றலைப்பட்ட வர்க்கு.
தவவலிமை மிக்கவரைக் கண்டு இறப்பும் அஞ்சி ஓடுதல் நிகழும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen