குறள் 270 — தவம்
அறத்துப்பால் · துறவற இயல் · தவம்
குறள்
இலர்பல ராகிய காரண நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்
பொருள்
தவம் செய்யார் பலராகக் காரணம், உறுதியுடையவர் சிலரும் அஃதில்லார் பலருமாக இருப்பதேயாம்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · துறவற இயல் · தவம்
இலர்பல ராகிய காரண நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்
தவம் செய்யார் பலராகக் காரணம், உறுதியுடையவர் சிலரும் அஃதில்லார் பலருமாக இருப்பதேயாம்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen