திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 271 — கூடா ஒழுக்கம்

அறத்துப்பால் · துறவற இயல் · கூடா ஒழுக்கம்

குறள்

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்க
ளைந்து மகத்தே நகும்

பொருள்

வஞ்சக உள்ளத்தவனது தீய நடத்தையைக் கண்டு அவன் உள்ளே உள்ள பூதங்கள் ஐந்தும் சிரிக்கும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural