திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 272 — கூடா ஒழுக்கம்

அறத்துப்பால் · துறவற இயல் · கூடா ஒழுக்கம்

குறள்

வானுயர் தோற்ற மெவன்செய்யுந் தன்னெஞ்சந்
தானறி குற்றம் படின்

பொருள்

தன்மனம் அறிந்து குற்றம் செய்தால், அவன் கொண்ட உயர்ந்த பெருமை யாதாகும்?

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural