திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

கூடா ஒழுக்கம் — அதிகாரம் 28

அறத்துப்பால் · துறவற இயல்

Impropriety கூடா ஒழுக்கம்

குறள்கள்

  1. குறள் 271 — வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்க ளைந்து மகத்தே நகும்
  2. குறள் 272 — வானுயர் தோற்ற மெவன்செய்யுந் தன்னெஞ்சந் தானறி குற்றம் படின்
  3. குறள் 273 — வலியி னிலைமையான் வல்லுருவம் பெற்றம் புலியின்றோல் பேர்த்துமேய்ந் தற்று
  4. குறள் 274 — தவமறைந் தல்லவை செய்தல் புதன்மறைந்து வேட்டுவன் புட்சிமிழ்த் தற்று
  5. குறள் 275 — பற்றற்றே மென்பார் படிற்றொழுக்க மெற்றெற்றென் றேதம் பலவுந் தரும்
  6. குறள் 276 — நெஞ்சிற் றுறவார் துறந்தார்போல் வஞ்சித்து வாழ்வாரின் வன்கணா ரில்
  7. குறள் 277 — புறங்குன்றி கண்டனைய ரேனு மகம்குன்றி மூக்கிற் கரியா ருடைத்து
  8. குறள் 278 — மனத்தது மாசாக மாண்டார்நீ ராடி மறைந்தொழுகு மாந்தர் பலர்
  9. குறள் 279 — கணைகொடிதி யாழ்கோடு செவ்விதாங் கன்ன வினைபடு பாலாற் கொளல்
  10. குறள் 280 — மழித்தலும் நீட்டலும் வேண்டா வுலகம் பழித்த தொழித்து விடின்
குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural