குறள் 280 — கூடா ஒழுக்கம்
அறத்துப்பால் · துறவற இயல் · கூடா ஒழுக்கம்
குறள்
மழித்தலும் நீட்டலும் வேண்டா வுலகம்
பழித்த தொழித்து விடின்
பொருள்
உயர்ந்தோர் பழிக்கும் செயலைச் செய்யாது விட்டால், மயிர் மழிப்பதும் வளர்ப்பதும் வேண்டும் பெருமைகள்ஆகா.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · துறவற இயல் · கூடா ஒழுக்கம்
மழித்தலும் நீட்டலும் வேண்டா வுலகம்
பழித்த தொழித்து விடின்
உயர்ந்தோர் பழிக்கும் செயலைச் செய்யாது விட்டால், மயிர் மழிப்பதும் வளர்ப்பதும் வேண்டும் பெருமைகள்ஆகா.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen