குறள் 281 — கள்ளாமை
அறத்துப்பால் · துறவற இயல் · கள்ளாமை
குறள்
எள்ளாமை வேண்டுவா னென்பா னெனைத்தொன்றுங்
கள்ளாமை காக்கதன் னெஞ்சு
பொருள்
பிறரால் பழிக்கப்படுதலை விரும்பாதவன் தன்மனம் பிறர் பொருளை விரும்பாமல் காத்துக் கொள்வானாக
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · துறவற இயல் · கள்ளாமை
எள்ளாமை வேண்டுவா னென்பா னெனைத்தொன்றுங்
கள்ளாமை காக்கதன் னெஞ்சு
பிறரால் பழிக்கப்படுதலை விரும்பாதவன் தன்மனம் பிறர் பொருளை விரும்பாமல் காத்துக் கொள்வானாக
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen