திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 282 — கள்ளாமை

அறத்துப்பால் · துறவற இயல் · கள்ளாமை

குறள்

உள்ளத்தா லுள்ளலுந் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தாற் கள்வே மெனல்

பொருள்

பிறன் பொருளைக்கரவால் கவர்ந்து கொள்வேன் என்று மனத்தால் நினைத்தலும் திருடியதேயாம்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural