திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 283 — கள்ளாமை

அறத்துப்பால் · துறவற இயல் · கள்ளாமை

குறள்

களவினா லாகிய வாக்க மளவிறந்
தாவது போலக் கெடும்

பொருள்

திருட்டால் வரும் பொருள் அளவு இல்லாமல் பெருருவது போல் காட்டி இல்லாமல் போய்விடும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural