திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 284 — கள்ளாமை

அறத்துப்பால் · துறவற இயல் · கள்ளாமை

குறள்

களவின்கட் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமந் தரும்

பொருள்

களவின் மேல் கொண்ட பேராசை, முடிவில் நீங்காத துன்பங்களைத் தரும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural