குறள் 285 — கள்ளாமை
அறத்துப்பால் · துறவற இயல் · கள்ளாமை
குறள்
அருள்கருதி யன்புடைய ராதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்க ணில்
பொருள்
பொருள் கவரப் பிறர் சோர்வை எண்ணுபவர்க்கு அருளை எண்ணி அன்புடையவராகும் தன்மை இல்லை.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · துறவற இயல் · கள்ளாமை
அருள்கருதி யன்புடைய ராதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்க ணில்
பொருள் கவரப் பிறர் சோர்வை எண்ணுபவர்க்கு அருளை எண்ணி அன்புடையவராகும் தன்மை இல்லை.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen