குறள் 286 — கள்ளாமை
அறத்துப்பால் · துறவற இயல் · கள்ளாமை
குறள்
அளவின்க ணின்றொழுக லாற்றார் களவின்கட்
கன்றிய காத லவர்
பொருள்
களவு செய்வதில் மிகப்பற்றுடையவர் தேவை என்னும் ஓர் அளவில் அமைந்து வாழமாட்டார்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · துறவற இயல் · கள்ளாமை
அளவின்க ணின்றொழுக லாற்றார் களவின்கட்
கன்றிய காத லவர்
களவு செய்வதில் மிகப்பற்றுடையவர் தேவை என்னும் ஓர் அளவில் அமைந்து வாழமாட்டார்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen