குறள் 287 — கள்ளாமை
அறத்துப்பால் · துறவற இயல் · கள்ளாமை
குறள்
களவென்னுங் காரறி வாண்மை யளவென்னு
மாற்றல் புரிந்தார்க ணில்
பொருள்
கட்டுப்பாடு என்னும் தன்மையை உடையவரிடத்துக் களவு எனப்படும் களங்கம் இல்லை.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · துறவற இயல் · கள்ளாமை
களவென்னுங் காரறி வாண்மை யளவென்னு
மாற்றல் புரிந்தார்க ணில்
கட்டுப்பாடு என்னும் தன்மையை உடையவரிடத்துக் களவு எனப்படும் களங்கம் இல்லை.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen