திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 288 — கள்ளாமை

அறத்துப்பால் · துறவற இயல் · கள்ளாமை

குறள்

அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்குங்
களவறிந்தார் நெஞ்சிற் கரவு

பொருள்

அளவான வாழ்வு வாழ்பவர் நெஞ்சில் அறம் தங்கும். களவே கருத்தானவர் நெஞ்சில் வஞ்சம் தங்கும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural