குறள் 289 — கள்ளாமை
அறத்துப்பால் · துறவற இயல் · கள்ளாமை
குறள்
அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்றா தவர்
பொருள்
களவு அல்லாமல் வேறு ஒன்றும் செல்றியாதவர் அளவுக்கு மீறி அதனைச் செய்து அதனாலேயே அழிவர்
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · துறவற இயல் · கள்ளாமை
அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்றா தவர்
களவு அல்லாமல் வேறு ஒன்றும் செல்றியாதவர் அளவுக்கு மீறி அதனைச் செய்து அதனாலேயே அழிவர்
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen