குறள் 290 — கள்ளாமை
அறத்துப்பால் · துறவற இயல் · கள்ளாமை
குறள்
கள்வார்க்குத் தள்ளு முயிர்நிலை கள்ளார்க்குத்
தள்ளாது புத்தே ளுலகு
பொருள்
களவுத் தொழிலர்க்கு வாழ்வு குன்றும் களவைக் கருதாதவர்க்குப் புகழுலகம் கிட்டும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · துறவற இயல் · கள்ளாமை
கள்வார்க்குத் தள்ளு முயிர்நிலை கள்ளார்க்குத்
தள்ளாது புத்தே ளுலகு
களவுத் தொழிலர்க்கு வாழ்வு குன்றும் களவைக் கருதாதவர்க்குப் புகழுலகம் கிட்டும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen