குறள் 291 — வாய்மை
அறத்துப்பால் · துறவற இயல் · வாய்மை
குறள்
வாய்மை யெனப்படுவ தியாதெனின் யாதொன்றுந்
தீமை யிலாத சொலல்
பொருள்
வாய்மை என்று சொல்லப்படுவது எது என்றால், எந்த ஒரு தீமையும் இல்லாத சொல்லைச் சொல்வதாகும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · துறவற இயல் · வாய்மை
வாய்மை யெனப்படுவ தியாதெனின் யாதொன்றுந்
தீமை யிலாத சொலல்
வாய்மை என்று சொல்லப்படுவது எது என்றால், எந்த ஒரு தீமையும் இல்லாத சொல்லைச் சொல்வதாகும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen