குறள் 292 — வாய்மை
அறத்துப்பால் · துறவற இயல் · வாய்மை
குறள்
பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கு மெனின்
பொருள்
குற்றமில்லாத நன்மையைத் தருமாளால் பொய்யும்கூட மெய்யின் இடத்தைப் பெறும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · துறவற இயல் · வாய்மை
பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கு மெனின்
குற்றமில்லாத நன்மையைத் தருமாளால் பொய்யும்கூட மெய்யின் இடத்தைப் பெறும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen