திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 293 — வாய்மை

அறத்துப்பால் · துறவற இயல் · வாய்மை

குறள்

தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
றன்னெஞ்சே தன்னைச் சுடும்

பொருள்

தன் மனம் அறியப் பொய் சொல்லல் ஆகாது; ஏனெனில் பொய் சொன்னபின் தன்மளமே தன்னை வருத்தும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural