திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 294 — வாய்மை

அறத்துப்பால் · துறவற இயல் · வாய்மை

குறள்

உள்ளத்தாற் பொய்யா தொழுகி னுலகத்தா
ருள்ளத்து ளெல்ல முளன்

பொருள்

உள்ளம் உரை செயல் ஒப்பவாழ்ந்தால் அவன் உலகோர் உள்ளத்தெல்லாம் உறைவான்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural