திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 279 — கூடா ஒழுக்கம்

அறத்துப்பால் · துறவற இயல் · கூடா ஒழுக்கம்

குறள்

கணைகொடிதி யாழ்கோடு செவ்விதாங் கன்ன
வினைபடு பாலாற் கொளல்

பொருள்

அம்பு நேரானாலும் கொடியது; யாழ்வளைவானாலும் இனியது, ஆதலால் செயலால் அவரவரை அறியவேண்டும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural