குறள் 276 — கூடா ஒழுக்கம்
அறத்துப்பால் · துறவற இயல் · கூடா ஒழுக்கம்
குறள்
நெஞ்சிற் றுறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணா ரில்
பொருள்
மனத்தில் பற்றுடையவராய்ப் பற்று இல்லாதவர் போல் இருப்பவரினும் கொடியவர் இலர்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · துறவற இயல் · கூடா ஒழுக்கம்
நெஞ்சிற் றுறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணா ரில்
மனத்தில் பற்றுடையவராய்ப் பற்று இல்லாதவர் போல் இருப்பவரினும் கொடியவர் இலர்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen